அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, November 23, 2005

நிறமோ...

மனதின்
சுவரெல்லாம்
ஒட்டி இருக்கும்
நிறங்கள்...
கண்ணாடி
சில்லுகலாய்
சிதறி கிடக்கும்
காம காடு
பிம்பங்களில்
நீ மட்டுமா...
நிசர்சனம் எது...?

Saturday, November 12, 2005

நம்மை
நமக்கு
பிடித்திருந்தாலும்
காற்றில்
பறக்கும்
பனம்பூ போல
காதல்
மையம் இல்லாமல்
அலைகிறது
என்றாவது
சொல்லி கொள்வோம்...
நீ என்னிடம்
நான் உன்னிடமும்
சொல்லும் முன்னரே
நம்மை சுற்றி
எல்லாரும் சொன்னார்கள்
நமக்குள்ளே காதலாம்...
அப்புறம் ஒரு முறை
நாம் மறுபடியும் சந்தித்தோம்
உன்னை பற்றி
என்னை பற்றி
உன் வாழ்க்கை, என் வாழ்க்கை
எல்லாம் பேசினோம்
ஏனோ பேசாமல் பிரிந்தோம்
நம் வாழ்க்கை பற்றி மட்டும்...