அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Wednesday, February 13, 2008

கால குதிரைகள்...

இயல்பின் வெளி எங்கும் மூச்சிரைத்தபடி திமிறி நிற்க்கிறது
இயல்பின் கனம் நழுவிய கால குதிரைகள்

குறியீடுகள் இல்லாத காலம்
குதிரைகளின் பிடறி முழுவதும் விரவி நிற்க்கிறது

கண்மூடி சபித்தபடி என்னில் இருந்து வெளியேறுகிறாய் - சதைகள் கிழித்தபடி
வெளி எனும் மாயையில் என் குருதி கலக்கும் வினாடிகளில்

தரை உதைத்தபடி ஓட துவங்குகின்றன கால குதிரைகள்...

2 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா வந்திருக்குங்க இந்தக் கவிதை.

/இயல்பின் கனம் நழுவிய காலக் குதிரைகள்.. /

ஆஹா. அற்புதமான வரி.

padma said...

அட்டகாசம்